இறைவன் ஒருவன் அவனை அறியாதவன் மனிதன் அறிந்தவன் நாத்திகன்...
இறைவன் ஒருவன்
அவனை
அறியாதவன் மனிதன்
அறிந்தவன் நாத்திகன்
அதானால் தான் என்னவோ
இல்லை இல்லை என்று
சொல்லியே பிழைப்பு நடத்துகிறான் ..!!!!
இறைவன் ஒருவன்
அவனை
அறியாதவன் மனிதன்
அறிந்தவன் நாத்திகன்
அதானால் தான் என்னவோ
இல்லை இல்லை என்று
சொல்லியே பிழைப்பு நடத்துகிறான் ..!!!!