எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னுடன் அறிமுகம் ஆகும் பெரும்பாலானவர்கள் பின்னாளில் இப்படித்தான் என்னுடன்...

என்னுடன் அறிமுகம் ஆகும் பெரும்பாலானவர்கள் பின்னாளில் இப்படித்தான் என்னுடன் இருக்கப் போகிறார்கள் என்று முதல் சந்திப்பிலேயே நான் உணர்ந்து கொள்வதுண்டு....ஆகையால் வருவதும் போவதும் பற்றிய எதுவும் இல்லாத ஒரு போதியை என் வழியெங்கும் வளர்த்துக் கொண்டே செல்கிறேன்.... ஒரு சித்தார்த்தனாக.......

பதிவு : கவிஜி
நாள் : 15-Mar-15, 1:14 pm

மேலே