எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுயபுராணம் பலநேரங்களில் இந்த பூமி பரந்தது என்பதையே பலபேர்...

சுயபுராணம்

பலநேரங்களில்
இந்த பூமி
பரந்தது
என்பதையே
பலபேர்
மறந்து விடுகிறார்கள் .
என்ன செய்வது
எனக்குத் தெரிந்து
சில எழுத்தாளர்களும்
இதில்
அடங்குகிறார்கள்
அடங்கத்தான்
மறுக்கிறார்கள்..

சுசீந்திரன்.

நாள் : 16-Mar-15, 4:04 pm

மேலே