தும்பி வா தும்பகுடத்தின் ... அழகிய பாடல் ......
தும்பி வா தும்பகுடத்தின் ... அழகிய பாடல் ... என் இரவின் ரிங்காரம் ...
இளையராஜாவின் அற்புதங்களில் ஒன்று ... 100 .ஆஸ்கார் விருதுக்கு சமம் இந்த பாடல் ...
மொழி ஒரு தடை இல்லை இந்த இசையை ரசிக்க... ஏதோ செய்கிறது இந்த பாடல் ... கேட்க கேட்க இனிமை
என்றென்றும் ராஜா ....