நண்பர்களே வெயில் காலம் தொடங்குகிறது .. நாம் சமாளித்து...
நண்பர்களே வெயில் காலம் தொடங்குகிறது ..
நாம் சமாளித்து கொள்வோம் வீடுகளில் இருந்து.
பாவம் பறவைகள் அவை எங்கு செல்லும் ..
ஏற்கனவே மரங்களை அழித்து நாம் வீடு செய்து விட்டோம் ...
எனவே அவைகளுக்காக ...தினமும் உங்கள் விட்டின் மாடியில் அல்லது வெளிப்புறத்தில் ..
பறவைகள் அவை தாகம் தீர்க்க கொஞ்சம் தண்ணீர் வையுங்கள்
முடிந்தால் சிறிது தானியம் வையுங்கள் .....
பாவம் அவைகளுக்கு கண்டிப்பாக பயன் படும் ....
முடிந்த வரை இதனை நண்பர்களுடன்,உங்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ...