வருங்கால தலைவர்கள் விரல் சூப்பியபடி சிரிக்கிறார்கள் அரசியல் கட்சி...
வருங்கால தலைவர்கள் விரல் சூப்பியபடி சிரிக்கிறார்கள்
அரசியல் கட்சி பதாகைகளில்....
வருங்கால அடிமைகள் பெருமிதத்துடன் சிரிக்கிறார்கள்
பள்ளிகளின் சாதனை பதாகைகளில்....