எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏன் இந்தப் பார்வைகள் ஏன் இந்த மௌனங்கள் நெஞ்சுக்குள்...

ஏன் இந்தப் பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ?

ஏனிந்த வார்த்தைகள்
ஏனிந்த வாசனை
நெஞ்சுக்குள் பேய்ப்புயல் உண்டாக்குதோ?

காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்,
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்?

என் நூலும் நீயானாய்
என் வானும் நீயானாய்
காற்றாடி ஆனேனடி!

---ராஜதந்திரம் --- படத்தின் பாடல் வரிகள்

பதிவு : சூரியா
நாள் : 25-Mar-15, 5:23 pm

மேலே