எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடி தான் மண்ணுக்கு போகிற உலகத்தில...

பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடி தான்
மண்ணுக்கு போகிற உலகத்தில
பசிக்குது பசிக்குது தினதினந்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா.

அடி ஆத்தாடி
நான் பாட்டாளி
உன் கூட்டாளி....!!

( நோ... நோ.. ரீவைண்ட் பண்ணுங்க )

அடி ஆத்தாடி
நான் படைப்பாளி
உன் கூட்டாளி ...

( இப்போ ஒகே மாமு...)


--- கொஞ்சம் குறும்பு

நாள் : 27-Mar-15, 7:44 pm

மேலே