எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனம் ரசிக்கும் சோலைக்குள்  இரண்டு காதல்கள் நடக்கின்றன....!! . ஒன்று கூடி...


மனம் ரசிக்கும் சோலைக்குள் 
இரண்டு காதல்கள் நடக்கின்றன....!!

. ஒன்று கூடி வந்த காதல் ..
. மற்றொன்று ஓடிவந்த காதல் ..
 கூடிவந்த காதல் 
சில நாட்களில் 
தாடியோடும்போகலாம் 
தாலியோடும் போகலாம்... 
ஓடிவந்த காதல் 
ஒருமணி நேர
கூலியொடும் போகலாம் .... .!!!!!
ஒரு மாதகால தாலியோடும் போகலாம்... 

இப்படிக்கு
காதல் விழுதுகள்

நாள் : 29-Mar-15, 3:46 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே