கிழக்கு வெளுக்காத நாளெனினும் வழக்குத் தொடுக்காத நாளில்லை இப்பாரினிலே...
கிழக்கு வெளுக்காத
நாளெனினும்
வழக்குத் தொடுக்காத
நாளில்லை
இப்பாரினிலே
காதலோ
காமமோ
உறவோ
துரோகமோ
பாவிகளின் கால்தடங்கள்
கொண்டே அஸ்தமிக்கிறது........!!
புதைந்தே கிடக்கிறது
மன்னவன் தாலி
அழுதே விடிகிறது
தேவியவள் வீதி