இது கவிதைக்கான தளம்... கவிதைகளோடு ஆத்மார்த்தமாய் வாழ்வோம்.... கவிதைகளே...
இது கவிதைக்கான தளம்...
கவிதைகளோடு ஆத்மார்த்தமாய் வாழ்வோம்....
கவிதைகளே நமது பிறப்பிடம்.....
அரசியல்,
தளத்தில் எதற்கு?
அதை வெளியில்
செயலில் காட்டுவது தான் வீரம்......
இலக்கியத்தேவன்கள்
குடியிருக்கும் எழுத்து என்னும் கருவறையில் பேய்கள் குடியிருக்கும் அரசியல்கல்லறை இங்கெதற்கு.......
மனபாரத்தை இறக்கி
வைக்க எழுத்து தளம் நமக்கிருக்கு.....
இங்கெதற்கு
நமக்கு அரசியல் கிறுக்கு.......
அன்பாய் பழகுகுவோம்
அன்பாய் ப் பேசுவோம் அன்பாய் வாழ்வோம் ......
என்றும் அன்புத்தோரன் ருத்ரா