அன்னை ஈன்ற பின்னே என்னைத் தாங்கிய என் தாய்...
அன்னை ஈன்ற பின்னே
என்னைத் தாங்கிய
என் தாய் திரு நாட்டிற்கு
நான் என்ன செய்தேன்?
ஒவ்வொரு வருடமும்
வாழ்த்துக் கூறுவதோடு சரி
இவ்வருடமும் வாழ்த்துகிறேன்!
இனிய குடியரசு தினவிழா வாழ்த்துக்கள்!
.............................சஹானா தாஸ்!