எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றையக் கவிதை ----கவி நாயகன் பழனி குமார்----- சமத்துவமென்று...

இன்றையக் கவிதை
----கவி நாயகன் பழனி குமார்-----
சமத்துவமென்று கொள்ளுவோம் உயிர்களை

இயற்கை எழிலிங்கே வழிகிறது
--- இரவாகிட மாலைவேளை விரைகிறது !
கார்மேகம் விண்ணில் நிறைந்தது
--- கண்குளிர் காணொளிக் காட்சியானது !
......பழனிகுமார்

அழகிய ஆரம்ப வரிகளுடன் மிக இனிமையாக எழுதப்பட்ட
கவிதை. இயற்கையை ரசிப்பதோடு ஓர் சமூகச் செய்தியையும் சொல்லியிருப்பது.பாராட்டத் தக்கது இது பழனிகுமாரின் தனிச் சிறப்பு.
நீங்களூம் பாடீத்துப் பாருங்கள்
இயற்கை ரசிகர்களுக்கு என் பரிந்துரை

கவின் சாரலன்
(விமரிசன்ப் பகுதியில் அலசலாம் என்று சென்றால் கடைவீதி நூலுக்கும்
திரைப் படங்களுக்கும் அதை ஒதுக்கியிருக்கிறார்கள் )

நாள் : 6-Apr-15, 9:17 am

மேலே