அழகாய் இருக்கிற யாவும் உன்னையே நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவு...
அழகாய் இருக்கிற யாவும்
உன்னையே நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவு படுத்தும்
யாவுமே அழகாய்த்தான் இருக்கின்றன
-இது தபூ சங்கர்
அவர் காதலிக்காக சொல்லிருப்பார்...
புதுசா எதாச்சும் சொல்லு.......!!
அப்போ அதை நான்
வழிமொழிகிறேன்னு மட்டும்
சொல்லிக்கறேன்........ப்ளீஸ்!!??????
பொழச்சு போய்க்கோ...!!