சந்தனக்கட்டை வெட்டினாலும் சுடுறானுங்கோ செம்மரக்கட்டையை வெட்டினாலும் சுடுறானுங்கோ. மனுஷன்ன...
சந்தனக்கட்டை வெட்டினாலும் சுடுறானுங்கோ
செம்மரக்கட்டையை வெட்டினாலும் சுடுறானுங்கோ.
மனுஷன்ன வெட்டினா மட்டும் கைது பண்றானுங்கோ.
சூப்பருங்கோ சூப்பரு கவர்மெண்டு லா!