ஜெயகாந்தன் ஜெயகாந்தன் என்கிறார்கள் . அவர் எழுதிய எந்த...
ஜெயகாந்தன் ஜெயகாந்தன் என்கிறார்கள் . அவர் எழுதிய எந்த புத்தகத்தையும் படித்ததில்லை ..அவர் இயக்கிய படத்தையும் பார்த்ததில்லை .. ஆனால் அவரை பற்றி நிறைய மேடை பேச்சுகளில் பலர் பேசி கேட்டிருகிறேன்.
விடாபிடியான ஆள் .. நெஞ்சுரம் கொண்டவர் ..நேர்பட பேசுபவர் ..தோழர் ஜீவா நண்பர் என்று ...பிறகு அவர் பெயரை கூகுள் செய்து பார்த்தேன் ..அவரின் படம் வந்தது .. அவரின் முகத்தை பார்க்கும் போதே தெரிந்து கொண்டேன் ..இவர் நேர்மையாளன் என்று .. அதுவே அவர் மேல் மரியாதையை ஏற்படுத்தியது ...
ஜெயகாந்தனின் மறைவு ஒரு நெஞ்சுரம் கொண்ட தன்னம்பிக்கை மனிதனின் மறைவு ....