பெயரில் இருப்பதாலோ என்னவோ ஜெயகாந்தன் எழுத்துக்களிலும் ஒரு காந்தம்...
பெயரில் இருப்பதாலோ என்னவோ ஜெயகாந்தன் எழுத்துக்களிலும் ஒரு காந்தம் இருக்கும். அது வெறும் காந்தம் அல்ல மின்சார காந்தம் !
ஜெயகாந்தனும், சுஜாதாவும் சமகால எழுத்தாளர்கள் ! ஆனால் இருவரும் ஒருவரது படைப்பை மற்றொருவர் படித்ததில்லை.