நகரத்தை வளர்த்து ஊரைத் தகர்த்து வளத்தைப் பெயர்த்து குடியைப்...
நகரத்தை வளர்த்து
ஊரைத் தகர்த்து
வளத்தைப் பெயர்த்து
குடியைப் பிரித்து
கூடி நீ சிரிக்க சீற அழுக பழக
கூண்டுக்குள்ளுனை பறக்கவிட்டது யார்?.
-------------------------------------------------------------------சர் நா