அம்மா என்ற வார்தைக்கு நீ தகுதி அல்ல என்...
அம்மா என்ற வார்தைக்கு நீ தகுதி அல்ல என் தாயே..
நீ கடவுளுக்கு சமம்.. இதை நான் நித்காஹயமாகே உணர்கின்றேன்..எனக்கு தந்தை இல்லடே குறையை பூகினாய். உன் தியாகதிட்கு நிகரேது அம்மா? உன் பூல் அம்மா கிடைக்க நான் என் தவம் செய்தேனோ?