Ruth Sharmini - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f1/opcrv_14508.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Ruth Sharmini |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Aug-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 0 |
முத்துசிதறல்கள்
கல்வி
கற்பாறை தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
அரசியல்
திகதி நாள்
கிழிக்கப்படாத ஏப்ரல் 01
புகைத்தல்
வாழ்பவனுக்கு ஊதப்படும்
சொந்தக்காரனின் சாவுமணி
புன்னகை
கண்ணழகியின் வட்டக்குழி
நாணத்தினால் தெளியாத போதை
தடுத்தாட்கொள் இறைவா
என வேண்டியே
பந்தங்களின் வேரறுத்து
முக்தி வேண்டி
மூச்சடக்கி வடக்கு
நோக்கி அமர்ந்து
நிட்டை கைகூட
நினைவினில் பிள்ளை
பிராயமுதல் அத்தனையும்
வரிசைகட்டி வந்து
போனதிலே இருப்போம்
என்றும் என்றே
புரிந்த காரியங்கள்
பேசிய பேச்சுகள்
சிரித்திடும் நேரமிது
பொய்யுலகம் தனைவிடுத்து
பேரானந்த கடலில்சேர
பெரியவனின் அழைப்பதுவும்
வந்திட்ட நேரமிதில்
இருளில் ஒளியொன்று
போதமாய் விளங்க
வருகிறேன் ஏற்றுக்கொள்
மறுபிறவி வேண்டிலேன்
என்று முழங்கிடவே
முதலோன் கைநீட்ட
புறப்படுவேன் நிலம்விட்டு
இங்கே நித்தியம் எதுவுமில்லை
இனி சத்தியம் துன்பமில்லை!
மாயா..மாயோன்..
கலைவது அழகு - அழகின் மேல் ஆசை
களைவது அழகு.....!! என்றும்
நிலைப்பதை பழகு - அகத்தில் அமைதி
நிலைப்பதே அழகு ..!!
http://myinvitepay.com/?ref=247286 ( லைக் செய்யுங்கள் )
உன் போல் நண்பன் எனக்கு இல்லை, அனால் உன் போல் ஒருவரும் என்னை பார்டுகொண்டடில்லை. உன் அன்பை நான் அறிவேன்.
உன் கருணையை நான் அறிவேன்.. நம் இருவரும் கடைசி வரை இது போலாவே இருக்கே வேண்டும் என இறைவனை பிரதிகின்றேன்.
அம்மா என்ற வார்தைக்கு நீ தகுதி அல்ல என் தாயே..
நீ கடவுளுக்கு சமம்.. இதை நான் நித்காஹயமாகே உணர்கின்றேன்..எனக்கு தந்தை இல்லடே குறையை பூகினாய். உன் தியாகதிட்கு நிகரேது அம்மா? உன் பூல் அம்மா கிடைக்க நான் என் தவம் செய்தேனோ?
தாய் மடியில் ஓர் நிமிடம்
தலைவைத்து உறங்கிட
தந்தை தோள்சாய்ந்து
துயரங்கள் மறந்திட
சோதரன் விரல் பிடித்து
நெடுந்தூரம் நடந்திட
சோதரி தோழியாகி பல
சேதிகள் பேசிட
உலக மனிதரெல்லாம் உறவாகி
ஒன்று கூடி மகிழ்ந்திட
அநாதை என்ற ஒரு சொல்
அகராதியில் இருந்து நீக்கப்பட
அன்பு மட்டுமே அகிலத்தை
ஆட்சி செய்ய
அடக்கு முறைகளை தகத்தெரிந்து
அனைத்திலும் நான் வெற்றி காண .
இப்படியே தொடர்கின்றது என்
வாழ்வின்
நிறைவேறாத ஆசைகள் .!!
http://myinvitepay.com/?ref=247286 (க்ளிக் செய்யுங்கள் )
உன் முகம் பார்தேன் அன்பே என்னுள் எத்தனை இன்பம்..
உன்னை பார்க்காமல் ஒரு நொடி கூடெ ஒரு யுகம் போல் தொன்றுகின்றந்து.
http://myinvitepay.com/?ref=247286 இதை லைக் செய்யுங்கள் :)
நண்பர்கள் (8)
![விவேகானந்தன்](https://eluthu.com/images/userthumbs/f3/cnstk_31587.jpg)
விவேகானந்தன்
அரியலூர்
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)
மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
![ஜெய்நாதன் சூ ரா](https://eluthu.com/images/userthumbs/f0/fasvb_2122.jpg)
ஜெய்நாதன் சூ ரா
மதுரை
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)