அழகின் இலக்கணம்

கலைவது அழகு - அழகின் மேல் ஆசை
களைவது அழகு.....!! என்றும்
நிலைப்பதை பழகு - அகத்தில் அமைதி
நிலைப்பதே அழகு ..!!

எழுதியவர் : ஹரி (3-Mar-15, 3:14 am)
பார்வை : 236

மேலே