விவேகானந்தன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/cnstk_31587.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : விவேகானந்தன் |
இடம் | : அரியலூர் |
பிறந்த தேதி | : 18-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 8 |
கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்..
என்னை செதுக்கினால் சிற்பங்கள்...
தேய்த்தால் நவரத்தினக்கற்கள்....
குடைந்தால் குகைகள்....
அடுக்கினால் அணைகள்.....
கறண்டினால் கல்வெட்டுகள்....
கறண்டப்பட்டு அடுக்கப்பட்டு குடைந்தெடுக்கப்பட்டு தேய்க்கப்பட்டு செதுக்கப்பட்டு பெயர் பெற்ற ""கல்"லாகிய நான் இன்றோ சொல்ல முடியாத துயரங்களை அடைந்துகொண்டிருக்கிறேன்....
சாதி சண்டையில் மண்டையை பதம் பார்க்க...
ராசிக்கற்கள் என்ற பெயரிலே நாட்டை நாசமாக்க...
சாலையோர மைல்கற்களை சாமியாக்க.....
"கல்குவாரி"களில் குவாரியை மட்டும் விட்டு விட்டு கற்களை தோண்டி விற்க...
சில நாட்டுப்பற்றாளர்களுக்கு நாட்டுப்பற்று மட்டைப்பந்து விளையாட்டில் மட்டும்தான் இருக்கிறது...

சொன்னார்கள் இந்தியாவிலே பணம் கொடுத்தால் எதையும் கொடுப்பார்கள் என்று....
கொடுத்தேன் பணத்தை..கேட்டது கிடைக்கவில்லை...
நான் கேட்டது ஒரு பெண்ணிடம் காதலை....
உடன் அறிந்தேன் இந்தியாவிலும் வாங்க முடியாதவை பல உண்டு என்று...
திரையிலே கதாநாயகன் இறந்தபோது கண்ணீர்விடும் நம்மில் பலர்.....
நம் தேசத்தின் எல்லையிலே தினம் தினம் இறக்கும் நம்முடைய சகோதரர்களுக்காக கண்ணிர் சிந்திய நாட்கள் எத்தனை???...
அன்றுதான் புரிந்தது ""முதலைக்கண்ணீர்""என்ற வார்த்தைக்கு அர்த்தம்.....
அவள் ஒரு கடல்
நான் அதில் தள்ளாடும்
படகு
அவள் ஒரு மலர்
நான் மணத்தில் மயங்கும்
வண்டு
அவள் ஒரு நிலா
நான் அழகை ரசிக்கும்
நிலம்
அவள் ஒரு நதி
நான் அதில் நீந்தும்
மீன்
அவள் ஒரு புறா
நான் இரையாகும்
கதிர்
அவள் ஒரு மலை
நான் அதில் நனையும்
இயற்கை
அவள் கைகளை பிடித்து நடந்தால் அவள் மீது காதல் வரும்....
அவள் தொட்டால் உடல் மோட்சம் பெறும்....
அவள் கூந்தலை முகர்ந்தால் பூக்களின் நறுமணம் வரும்...
அவள் மடியில் படுத்தால் தூக்கம் வரும்.....
நீங்கள் நினைத்த அவள் அல்ல இவள்...
இவள் நாம் சுவாசிக்க அவளுடைய சுவாசத்தையே கொடுத்தவள்...(கருவறையில்)
ஆம் அவளேதான்"""""அம்மா"'"'''

ஒருபுறம் அணை கட்டு்வதற்கு துடிக்கும் கர்நாடகம்..( காவிரியின் குறுக்கே)
மறுபுறம் அணையை உடைக்கத் துடிக்கும் கேரளா..(முல்லை பெரியாறு)
இடையிலே செம்மரக்கடத்தல் என்று கூறி அப்பாவித்தமிழர்களை கொல்லும் ஆந்திரா..
முப்புறமும் நீரால் சூழப்பட்ட தீபகற்பமான இந்தியாவில் மற்றுமொரு தீபகற்பம் இருப்பதைக் கண்டேன்..
இது முப்புறமும் நிலத்தால் மாநிலத்தால் சூழப்பட்ட தீபகற்பம்...
அதன் பெயர்தான்"" தமிழ்நாடு"'...
இப்படிக்கு,
விவேகானந்தன்...
நண்பர்கள் (36)
![காதலாரா](https://eluthu.com/images/userthumbs/f2/tqfui_23929.jpg)
காதலாரா
தருமபுரி ( தற்போது கோவை )
![மயில் அமுது](https://eluthu.com/images/userthumbs/f3/lzgcw_32126.jpg)
மயில் அமுது
கடத்தூர், உடுமலை வட்டம்
![துளசி](https://eluthu.com/images/userthumbs/f2/lwfyg_29025.jpg)
துளசி
இலங்கை (ஈழத்தமிழ் )
![செ செல்வமணி செந்தில்](https://eluthu.com/images/userthumbs/f3/nfjkr_30437.jpg)
செ செல்வமணி செந்தில்
சென்னை
![செ மணிகண்டன்](https://eluthu.com/images/userthumbs/f2/kyrwv_26987.jpg)
செ மணிகண்டன்
புதுக்கோட்டை
இவரை பின்தொடர்பவர்கள் (36)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![தர்மராஜ் பெரியசாமி](https://eluthu.com/images/userthumbs/f3/oyhvr_31934.jpg)
தர்மராஜ் பெரியசாமி
திருச்சி / துபாய்
![செ மணிகண்டன்](https://eluthu.com/images/userthumbs/f2/kyrwv_26987.jpg)