அதை பணத்தால் வாங்கமுடியாது

சொன்னார்கள் இந்தியாவிலே பணம் கொடுத்தால் எதையும் கொடுப்பார்கள் என்று....
கொடுத்தேன் பணத்தை..கேட்டது கிடைக்கவில்லை...
நான் கேட்டது ஒரு பெண்ணிடம் காதலை....
உடன் அறிந்தேன் இந்தியாவிலும் வாங்க முடியாதவை பல உண்டு என்று...

எழுதியவர் : ப.விவேகானந்தன் (19-Apr-15, 7:52 pm)
சேர்த்தது : விவேகானந்தன்
பார்வை : 86

மேலே