நீதி தேவன்தேவதை
இறந்த பின் கண்கள் தானம் செய்யாதீர்கள்
சிறந்த ஜாதிமதக் கடவுள் கண்டு
வெந்து நொந்து
தானம் பெற்றக் கண்களைப் பிடுங்கி ஏறியும்
அவல நிலை
உங்கள் கண்களுக்கோத் தேவை !?
குருடு(நீதி தேவன்/தேவதை) புலம்புவதைச் செவிடோ கேட்கும் !?
இறந்த பின் கண்கள் தானம் செய்யாதீர்கள்
சிறந்த ஜாதிமதக் கடவுள் கண்டு
வெந்து நொந்து
தானம் பெற்றக் கண்களைப் பிடுங்கி ஏறியும்
அவல நிலை
உங்கள் கண்களுக்கோத் தேவை !?
குருடு(நீதி தேவன்/தேவதை) புலம்புவதைச் செவிடோ கேட்கும் !?