அவள் அல்ல இவள்

அவள் கைகளை பிடித்து நடந்தால் அவள் மீது காதல் வரும்....
அவள் தொட்டால் உடல் மோட்சம் பெறும்....
அவள் கூந்தலை முகர்ந்தால் பூக்களின் நறுமணம் வரும்...
அவள் மடியில் படுத்தால் தூக்கம் வரும்.....
நீங்கள் நினைத்த அவள் அல்ல இவள்...
இவள் நாம் சுவாசிக்க அவளுடைய சுவாசத்தையே கொடுத்தவள்...(கருவறையில்)
ஆம் அவளேதான்"""""அம்மா"'"'''