அவளும் நானும்

அவள் ஒரு கடல்
நான் அதில் தள்ளாடும்
படகு

அவள் ஒரு மலர்
நான் மணத்தில் மயங்கும்
வண்டு

அவள் ஒரு நிலா
நான் அழகை ரசிக்கும்
நிலம்

அவள் ஒரு நதி
நான் அதில் நீந்தும்
மீன்

அவள் ஒரு புறா
நான் இரையாகும்
கதிர்

அவள் ஒரு மலை
நான் அதில் நனையும்
இயற்கை

எழுதியவர் : fasrina (17-Apr-15, 8:58 pm)
Tanglish : avalum naanum
பார்வை : 156

மேலே