எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடுங்க பாஸ்... ஒரு லீவு வருது, ஒரு விசேசம்...

விடுங்க பாஸ்...

ஒரு லீவு வருது, ஒரு விசேசம் வருது, சந்தோசமா இருப்போம், நாலு பேருக்கு வாழ்த்து சொல்லலாமுன்னுதான் இப்படி. புடிச்சவங்க கொண்டாடுங்க, புடிக்காதவங்க கம்முனு இருங்க.

என் இனிய தமிழ் மக்களே... உங்கள் அனைவருக்கும் "தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்".

பதிவு : ப்ரியன்
நாள் : 13-Apr-15, 10:57 pm

மேலே