எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். எனக்கு தமிழ்ப்புத்தாண்டு என்பது தை...

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். எனக்கு தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாள்தான். இதையே வருடா வருடம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டது. தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று எழுதியபடியே இருக்கிறார்கள். கோபத்தை அடக்கியபடி அவர்களை மன்னித்தபடி இருக்கிறேன்.

இன்றைய தினம் மிக மிக முக்கியமான தினம். சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினம். கூகுளும் கூட இன்று அவரது படத்தைத் தாங்கி பெருமைப்பட்டுக் கொள்கிறது..

இந்த அம்பேத்கார் தினத்துக்கு நீங்கள் வாழ்த்தியதாக எடுத்துக் கொள்கிறேன் நண்பர்களே

நாள் : 14-Apr-15, 9:17 am

மேலே