எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை படைப்பை இந்த தளத்தில் சேர்ப்பது எப்படி எழுது...

கவிதை படைப்பை இந்த தளத்தில் சேர்ப்பது எப்படி

எழுது ---> தேர்வு செய்யவும்
(கவிதை , கதை ,கட்டுரை ,நகைசுவை )தேர்வு செய்யவும்
---> தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் கவிதைகு தலைப்பு வழங்குங்கள்
---> browse என்பதை தேர்வு செய்து கவிதைக்கு ஏற்ற படம் பதிவு செய்யுங்கள் (இது உங்கள் விருப்பம் கட்டாயம் அல்ல )
---->பின்பு கவிதையினை பதிவு செய்யுங்கள்
---> அதன் பிரிவினை பதிவு செய்யுங்கள்
---> உங்கள் பெயர் பதிவு செயுங்கள்
---> உங்கள் கவிதையின் பிரிவினை தேர்வு செய்யவும் (எ கா : காதல் கவிதை ,ஹைக்கூ ,குறுங்கவிதை ,மேலும் பல ....)
----> உங்கள் படைப்பிற்கு யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்றால் ( கருத்துரை அனுமதி இல்லை என்பதை டிக் செய்யுங்கள் )
----> நிபந்தனைகள்: (கட்டாயம் டிக் செய்யுங்கள்)
--->சமர்பி
---> உங்கள் படைப்பு உங்கள் பக்கத்தில் சேர்க்கப்பட்டு விடும்
உங்கள் படைப்புகள் தொடர எனது வாழ்த்துக்கள் நன்றி ...

நாள் : 16-Apr-15, 5:48 pm

மேலே