எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் அன்பு நண்பர்களே "மழையென்பது யாதென" என்ற தலைப்பில்...

வணக்கம் அன்பு நண்பர்களே

"மழையென்பது யாதென" என்ற தலைப்பில் தளத்தில் மழையை பற்றிய தொகுப்பு செய்ய அழைக்கிறேன்..
பத்து நாட்கள் கால இடைவெளியில்,...

காதல்,
வறுமை ,
தனிமை,
பெண்மை ,
கிராமியம்,
திருவிழா கூட்டத்தில்
நசநசக்கும் சாரல்

என பல்வேறு பிரிவுகளில் கலந்து
மழையென்பது யாதென காட்ட கவிதைகளாக பொழிய
அன்புடன் அழைக்கிறேன்..
--கனா காண்பவன்

பதிவு :
நாள் : 21-Apr-15, 7:51 pm

மேலே