நாதஸ்வர இசை ரொம்ப பிடிக்குது இவர் வாசிப்பில் இன்னும்...
நாதஸ்வர இசை ரொம்ப பிடிக்குது இவர் வாசிப்பில் இன்னும் பிடிக்கிறது ...
என்ன அற்புதமான இசை கருவி மனதுக்கு இதம் தருகிறது...
கூட மேல கூடு வெச்சு என்ற பாடல் நாதஸ்வரத்தில் கேட்கும் பொழுது இனிமை இனிமை ...