மகிழ்ச்சிகரமான தருணம்..... ஆரணியில் கடந்த ஞாயிறு அன்று "இலக்கிய...
மகிழ்ச்சிகரமான தருணம்.....
ஆரணியில் கடந்த ஞாயிறு அன்று "இலக்கிய சோலை" பத்திரிக்கை நடத்திய கவி அரங்கில் திரைப்பட இயக்குனர் திரு S.P. முத்துராமன் அய்யா அவர்களின் கரத்தினால் "கவி ஞாயிறு" பட்டம் பெற்றபோது மகிழ்ச்சிக்கு அளவில்லைதான். ஒரு நாள் முழுக்க இலக்கிய சோலை குடும்பத்தார் மற்றும் முத்துராமன் அய்யா அவர்களுடனான பயணம் மறக்க இயலாது.
"இலக்கிய சோலை" பத்திரிக்கைக்கு எனது நன்றிகள்.