எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வழக்கம்போல் என் அறையில் நான் என்னுடன் இருந்தேன் கதவு...

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்தச் சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

- நகுலன்

( படித்ததில் பிடித்தது )

நாள் : 26-Apr-15, 1:37 am

மேலே