அழகின் அதிசயம் அழகே உந்தன் அழகை கண்டு ஆழ்தியா...
அழகின் அதிசயம்
அழகே உந்தன் அழகை கண்டு
ஆழ்தியா பூவும் மலர்கிறதே !!!!!!
சிற்பியும் செதுக்கும் சிற்பங்கள் எல்லாம்
உந்தன் முன்பே விழுகிறதே !!!!!!!!
பெண்ணே உந்தன் கண்ணீர் கூட
கடலின் முத்தாய் மாறிவிடும்!!!!
நியூட்டன் விசைகள் எல்லாம் உந்தன்
அழகின் முன்பே அழிந்துவிடும் !!!!
உந்தன் மடியில் தலை சாய்ந்திடவே
எந்தன் ஆசை தூண்டுதடி !!!!!!!!!
கோடி பெண்கள் அருகில் வரவே
உன்னை கண்கள் தேடுதடி !!!!!!!!!!