யுகங்கள் இருபத் தொன்றில் புதுவித புராண உவம உருவக...
யுகங்கள் இருபத் தொன்றில் புதுவித
புராண உவம உருவக அமுதினை
பொழிந்து கொடுத்ததை புரிந்தவர் சிலரே
புதிய வீதியில் இளைய சிறகுகள்
நாளை விரிப்பது குமரேசன் கிருஷ்ணன்
யுகங்கள் தாண்டும் சிறகுகள் 22