எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடந்த மூன்று நாட்களில் "மழையெனப் படுவது யாதெனில்" என்ற...

கடந்த மூன்று நாட்களில் "மழையெனப் படுவது யாதெனில்" என்ற தலைப்பில் ஏகப்பட்ட கவிதைகள். தளத்தின் பிரதான கவிஞர்கள் அனைவரும் வேறுபட்ட கோணத்தில் கவிதை மழை பொழிந்துள்ளனர். இந்த மூன்று நாள் மழைக் கவிதைகள் படிக்க பல மணி நேரம் பிடித்தது. இந்த வெள்ளத்தில் நான் எழுதிய"சென்னை மழை" அடித்துச் செல்லப் பட்டதில் வியப்பொன்றும் இல்லை. இருந்தாலும் என் கவிதை படிக்கப் பட வேண்டும் என்ற ஆசை எனக்கிருப்பதில் தப்பில்லையே!
(குரு! கவனிங்க எப்படில்லாம் ட்ரை பண்ரேன்)

http://eluthu.com/kavithai/242851.html

------ முரனி

பதிவு : முரளி
நாள் : 27-Apr-15, 8:23 pm

மேலே