எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதில் எது விபச்சாரம் ...?? யாருக்காகவோ அறிவை விற்கலாம்,...

இதில் எது விபச்சாரம் ...??

யாருக்காகவோ அறிவை விற்கலாம்,
எவனுக்காகவோ திறன் மற்றும் வலிமையை விற்கலாம்,
ஊருக்காக கண்ணிலிருந்து கருப்பை வரை கூட விற்கலாம்,
ஆனால் ஒரு பெண் தன் உடல் அழகை விற்றால் அது மட்டும் விபச்சாரமா...???

பதிவு : மனோ ரெட்
நாள் : 1-May-15, 9:57 am

மேலே