ஒரு நொடிகளையும் வீணடிப்பதில்லை என்னவள் நீ என் அருகில்...
ஒரு நொடிகளையும் வீணடிப்பதில்லை
என்னவள் நீ என் அருகில் இருந்தால்
என் உடலோடு உயிர் இருப்பதில்லை
ஒரு நொடி எனை விட்டு நீ பிரிந்தால்
நான் இருப்பதும் ,இறப்பதும் உன் கையில்