உணவுகளில் சுவை மிகுந்த உணவு எதுவென்றால் உழைத்து களைத்து...
உணவுகளில்
சுவை மிகுந்த உணவு
எதுவென்றால்
உழைத்து களைத்து வரும் துணைவனுக்காக
பிரியமாய் சமைத்து
பேசி சிரித்து
புன்முறுவலுடன் பரிமாறப்பட்டு
ஒன்றாக அமர்ந்து
உண்ணப்படும் உணவே
அது பழைய ரசமும் துவையலுமாக இருந்தாலும் கூட