எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவருக்கு ( அதாவது அது...
எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவருக்கு ( அதாவது அது ஒரு தொழிற் நிறுவனம் )
எங்கள் கம்பனி பற்றிய கூடுதல் தகவல்களை பீ.டி.எப் பைலாக ஒரு குறுந்தட்டில் பதிவேற்றி, அதனை கொண்டு செல்பவரிடம் கொடுத்தேன்.
அவர் என்னிடம் வினவினார் :
ஹாஜா, இந்த குறுந்தகட்டை மை கம்பியூட்டர் சென்று திறக்கும் அளவுக்கு அவர்களுக்கு சிரமம் இல்லாமல் ஏதேனும் அதாவது உடனடியாக திறக்குபடியாக செய்ய முடியுமா ?
எந்த அளவுக்கு ஒரு சோம்பேறி சமூகத்தை நாம் கட்டமைத்துக்கொண்டு இருக்கின்றோம் பாருங்கள். இங்கு பணிபுரியும் ஊழியர்களை சக்கை பிழிந்து எடுப்பார்கள், ஆனால் வாடிக்கையாளர்கள் மட்டும் நோகாமல் நுங்கு சாப்படுவது இவர்களுக்கு விருப்பம்.
இவர்களுக்கு தூண் தேவை இல்லை, கட்டிடத்தின் கூரை மட்டும் போதும்.
பி.கு :- அவ்வாறு எளிதாக செய்வது அழகிய உத்திதான், அதனை நான் குறை சொல்ல வில்லை, ஆளுக்கு ஒரு நியாயம் என்ற விடயம்தான் கொஞ்சம் கசப்பாக உள்ளது.