மனதை வருடிய காட்சி அன்னையின் பாசம்...!!! இறந்த மகனின்...
மனதை வருடிய காட்சி அன்னையின் பாசம்...!!!
இறந்த மகனின் இதயத்தை
தானமாக வழங்கிய ஒரு தாய்..,
அது பொருத்தப்பட்ட இளம்பெண்ணின்
மார்பில் தலை சாய்த்து,
மறைந்த மகனோடு உறவாடும்
அற்புத தருணம்!