எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த படம் திராவிட இயக்கத்தின் வலைபக்கத்தில் வந்தது ..இதை...

இந்த படம்

இந்த படம் திராவிட இயக்கத்தின் வலைபக்கத்தில் வந்தது ..இதை பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது ..

கோனார் உரை .. தேவர் சிலை பேருந்து நிறுத்தம் ..தேவர் மெஸ் ... நாடார் மளிகை கடை ...கவுண்டர் மில் .. செட்டியார் அடகு கடை ..இன்னும் பல ...

இப்படி நம் ஊரிலே ஆயிரம் அழுக்குகள் இருக்கும் பொழுது திராவிட இயக்கம் அமெரிக்காவை கை காண்பிப்பது வேடிக்கையான செயல் ,,,

திராவிட இயக்கம் தன்னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் @@@

பதிவு : அருண்ராஜ்
நாள் : 6-May-15, 9:00 pm

மேலே