11-05-15 ஊழல் வழக்கிலிருந்து தலைவர் விடுதலை ஊரெல்லாம் கொண்டாட்டம்...
11-05-15
ஊழல் வழக்கிலிருந்து
தலைவர் விடுதலை
ஊரெல்லாம் கொண்டாட்டம்
தெருவெல்லாம் பட்டாசு
பெருகியது மாசு!
====
11-05-15
ஊழல் வழக்கிலிருந்து
தலைவர் விடுதலை
ஊரெல்லாம் கொண்டாட்டம்
தெருவெல்லாம் பட்டாசு
பெருகியது மாசு!
====