எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பாக்கள் ------------------- நாம் அழுதால் சிரிப்பு மூட்டும் கோமாளிகளாகவும்......


அப்பாக்கள்
-------------------
நாம் அழுதால் சிரிப்பு மூட்டும்
கோமாளிகளாகவும்...
சிரித்தால் ஏமாந்துபோகும்
ஏமாளிகளாகவும் இருப்பவர்கள்
அப்பாக்கள் மட்டும்தான்...

நாள் : 18-May-15, 6:28 pm

மேலே