பாதை! உன் இலக்கை அடைவதற்கான பாதை இன்னதென தேர்தெடுத்தப்பின்,...
பாதை!
உன் இலக்கை அடைவதற்கான பாதை இன்னதென தேர்தெடுத்தப்பின், தயக்கமின்றி தொடர்ந்து செல். உன் கண்ணில் தென்படும் வைரக் கல்லை மட்டுமல்ல வெறுங்கல்லையும் சேகரித்துக் கொள். வைரக் கல்லைக் கொண்டு நீ எண்ணியதை எண்ணியவாறு பெற்றுக்கொள்ளலாம். வெறும் கல்லும் சிலருக்குப் பயன்படலாம்; விரட்டியடிக்க...