ஒரு ஹீரோ சார் இருக்காரு... அவரு நடுரோட்டுல சும்மா...
ஒரு ஹீரோ சார் இருக்காரு... அவரு நடுரோட்டுல சும்மா 20 பேர(தட் வில்லன் க்ரூப்ப்ப்பூ) சும்மா அடிச்சு பின்னிடுராரு...போலீசு எப்பவும் போல நம்ம ஹீரோ சார புடுச்சுட்டு போய் அடிக்குது.?! கதவு தொரந்து இருக்கும் போது அடிக்காத நம்ம ஹீரோ சார் கதவ சாத்துனவொடனே அவங்க எல்லாரயும் அடிச்சு ஒதச்சு கதவ ஒடச்சு வெளி ய வராரு...இதயும் இங்க ஒரு கும்பல் பாத்துக்கிட்டு இருக்கு... அட கொடுமையே...ரிமோட்ட எங்க டா வெச்சிங்க...யேங்க எனக்கு மட்டும் இப்படியெல்லா நடக்குது???!!