எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் தோழமைகளே... எனக்கு தெரிந்து இதுவரையிலும் கவிதைகளுக்கான போட்டிகளே...

வணக்கம் தோழமைகளே...
எனக்கு தெரிந்து இதுவரையிலும் கவிதைகளுக்கான போட்டிகளே நடந்தேறி வருகின்ற பட்சத்தில்...

இது சிறுகதைகளுக்கான திறனாய்வு போட்டி, அதிலும் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை மதிப்பிற்குரிய தோழர் திரு.பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளென தன்னுள்ளே மிக பெரிய சிறப்பம்சங்களை பொதிந்து வைத்துக் கொண்டும்கூட எவ்வித மினுக்கலும் இல்லாமல் நிமிரும்.....

"பொள்ளாச்சி அபி-திறனாய்வு போட்டி" நாம் அனைவரும் சிரம் தாழ்த்தி வரவேற்று பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிறுகதை திறனாய்வு என்பது அவருக்கு வரும்.. இவருக்கு வரும்.. உனக்கு வரும்.. எனக்கு வராது.. தெரியாது... அனுபவமில்லை என்றெண்ணி ஒதுங்கி நிற்காமல்.... தளத்தில் இருக்கும்.. இனி வர போகும் அனைத்து தோழமைகளையும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. என் பணிவான வேண்டுகோளும்கூட...

இன்று(26-05-2015) போட்டியின் மூன்றாம் நாள் என்னும் பெருமையோடு... வாருங்கள்..

மேலும் விவரங்களுக்கு போட்டி பகுதியில் காண்க..

ஆவலுடன்
அபி வாசகர் வட்டம்
...........................................................................................................................................................

திறனாய்வு செய்வதற்கான கதைகளின் தலைப்புகள் , இணைப்புகள் கீழே

.1.புயலின் மறுபக்கம்.!
http://eluthu.com/kavithai/46722.html

2.இன்னுமொரு கண்ணி..!
http://eluthu.com/kavithai/47331.html

3.விபத்து..!
http://eluthu.com/kavithai/52990.html

4.இதுதான் விதியா..?
http://eluthu.com/kavithai/139419.html

5.குருவிக்கார குமாரு..!
http://eluthu.com/kavithai/140840.html

6.அவரது சொந்தங்கள்..!
http://eluthu.com/kavithai/150080.html

7.தல புராணம் .!
http://eluthu.com/kavithai/183058.html

8.அவள் அப்படித்தான் .!
http://eluthu.com/kavithai/201705.html

9.சுத்தம் .!
http://eluthu.com/kavithai/214039.html

10.மெய்ப்பொருள் காண்பது அறிவு.!
http://eluthu.com/kavithai/227673.html

11.எங்கேயும் எப்போதும்.!
http://eluthu.com/kavithai/227732.html

நாள் : 26-May-15, 12:42 pm

மேலே