எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதையாக்கப்படாத சில வார்த்தை மூட்டைகள் அங்குமிங்கும் மிதக்க அவை...

கவிதையாக்கப்படாத
சில வார்த்தை மூட்டைகள்
அங்குமிங்கும் மிதக்க
அவை கனவுகளெனவே
பொய் சொல்கிறேன்..!
--கனா காண்பவன்

பதிவு :
நாள் : 26-May-15, 1:04 pm

மேலே