எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாலின ஈர்ப்புக்குக் காதல் பெயராக்கி காம வடிகாலுக்குக் கல்யாணம்...

பாலின ஈர்ப்புக்குக்
காதல் பெயராக்கி

காம வடிகாலுக்குக்
கல்யாணம் உறவாக்கி

இச்சைகள் தீர்ப்பதனை
இன்பமய வாழ்வாக்கி

இடுகாட்டில் உறங்கி மீண்டும்
எழுந்திருப்பேன் கருவாகி

இன்னல் வலையிதிலே
இருக்கின்றேன் நான்சிக்கி

நாள் : 29-May-15, 1:21 am

மேலே