பூக்களில் சில 'பூவே பல் வண்ணங்களில் இருகிராய், வண்டாக...
பூக்களில் சில
'பூவே பல் வண்ணங்களில் இருகிராய்,
வண்டாக வந்தால்தான் தெரியும் - உன்
என்னத்தை 'நீ' தேன் கொடுபவலா - இல்லை
என் தேகத்தை குடிபவலா என்று
"பூவே வாசங்கள் பல வீசுகின்றாய் !
சுவசிதல்தான் தெரியும் - அது
உன் விசுவாசமா இல்லை எனக்கு வனவசமா என்று ...
குறிப்பாக என்னுள் எத்தனையோ இறுக்க
ஏன் என் காதினை மட்டும் குறி வைக்கின்றாய்.........
நீ பூவாக இர்ருப்பதால் தானோ !
அன்புடன்
மனிமுருகன்